பூவையா.ராமே 20, 2018 - 02:24:45 PM | Posted IP 162.1*****
பாலாஜி அவர்களே நோட்டோவுக்கு போகும் ஓட்டுக்களால் எந்த விளைவும் நடைபெறவில்லை.....அதனை சரிசெய்ய நல்ல கட்சிகளை தேடுங்கள்...இல்லாமலா இருக்கிறது...?இயற்க்கை வளம்அணைத்தும் அனைவருக்கும்,பொதுவானது அந்த கொள்கைககளை கொண்ட சமத்துவம் ஜனநாயம் எண்ணம்கொண்டோரை ஆதரியுங்கள் நன்பரே...!
Jeb Henryமே 19, 2018 - 10:30:16 PM | Posted IP 162.1*****
Govt will tell people to vacate tuticorin district. Not favor for the citizens. 💯 % support to Sterlite.
R .விஜய்பாலாஜிமே 19, 2018 - 07:58:00 PM | Posted IP 162.1*****
அரசு மக்களுக்காக செயல்படுகிறதா அல்லது தனியார் ஆலைக்காக செயல்படுகிறதா? தேர்தல் சமயம் ஒட்டுக்கு மக்களை தேடி வரவேண்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள் .இல்லையென்றால் நோட்டாவிற்க்கு தான் எங்கள் ஆதரவு.மக்களே காசு வாங்கிவிட்டு ஒட்டு போடுவதும் ஒன்று தான் விபச்சாரம் செய்வதும் ஒன்றுதான்.சீந்திப்பீர்.
வழக்கறிஞர் இராஜேஸ்குமார்மே 19, 2018 - 07:29:15 PM | Posted IP 162.1*****
இது நீதிமன்ற உத்தரவு அல்ல மாவட்ட மஜிஸ்டேட் உத்தரவு
Leo Wilfredமே 19, 2018 - 07:24:03 PM | Posted IP 162.1*****
I don't like the vedandha (Sterlite) in our Thoothukudi city the company gives more disease.
பூவையா.ராமே 20, 2018 - 02:24:45 PM | Posted IP 162.1*****