» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எம்எல்ஏ., வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை

வியாழன் 17, மே 2018 2:16:36 PM (IST)



காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து திமுக எம்எல்ஏ., வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவளம் - மணக்குடி சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் நாகர்கோவிலில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது. இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோர ப்பட்டி ருந்தது. ஆனால் காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்ததுடன் அதற்கான உத்தரவை எம்எல்ஏ., வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory