» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு பாேட்டிகள் : நாகர்கோவிலில் தொடக்கம்

வியாழன் 17, மே 2018 1:48:53 PM (IST)



நாகர்கோவிலில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் தாெடங்கியது.

நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கான தென் மண்டல அளவிலான மூன்று நாள் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.இதில் தமிழகஅளவில் பல மாவட்டங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory