» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்கள்அன்பில் மிதந்தேன் : கமல்ஹாசன் மகிழ்ச்சி

வியாழன் 17, மே 2018 12:11:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்ததாகவும், மக்களின் அன்பில் தாம் மிதந்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று காலை குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அதன் பிறகு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்ட கமல்ஹாசனை நிருபர்கள் சந்தித்து குமரி மாவட்ட சுற்றுப்பயணம் எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்தது. மக்களின் அன்பில் நான் மிதந்தேன் என்றார். தொடர்ந்து அவர் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory