» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 2 ஏஎஸ்பிகள் பணியிட மாற்றம்

வியாழன் 17, மே 2018 11:16:00 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் தக்கலை ஏஎஸ்பி கள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.இதில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஏஎஸ்பி சாய்சரண்தேஜஸ்வி, மற்றும் தக்கலை ஏஎஸ்பி ஸ்ரீஅபிநர் ஆகியோர் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory