» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவிற்கு ரேசன்மண்ணெண்ணெய் கடத்த முயற்சி

வியாழன் 17, மே 2018 10:27:25 AM (IST)



கேரளாவிற்கு சொகுசு வாகனத்தில் கடத்த முயன்ற 1500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவிற்கு ரேசன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது.இதில்  முட்டம் கடற்கரை வழியாக கேரளாவிற்கு சொகுசு வாகனத்தில் கடத்த முயன்ற 1500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணைய் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை தனி வட்டாட்சி யர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய ஓட்டுனர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை

செவ்வாய் 20, நவம்பர் 2018 8:28:29 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory