» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 முடிவுகளை பள்ளிகள் விளம்பரபடுத்த தடை

புதன் 16, மே 2018 11:44:13 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகளை எந்த பள்ளியும் விளம்பர படுத்த கூடாது என முதன்மை கல்வி அலுவலர் பாலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.இதில் கன்னியாகுமரி மாவட்டம் 95 சதவித தேர்ச்சியை பெற்றுள்ளது.வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் போது பள்ளிகள் தங்களது தேர்ச்சி சதவிதத்தை விளம்பரத்துவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு அதற்கு தமிழகஅரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே அரசு உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகளை எந்த பள்ளியும் விளம்பர படுத்த கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் பாலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory