» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிஎஸ்என்எல் நிறுவன குடிநீர் இணைப்பு துண்டிப்பு : நாகர்கோவில் நகராட்சி அதிரடி

திங்கள் 16, ஏப்ரல் 2018 8:36:06 PM (IST)


நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் நிறுவன குடிநீர் இணைப்பு,சாக்கடை இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நாகர்கோவில் நகராட்சிக்கு 1 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி செலுத்தாமல் வைத்திருந்தாம்.எனவே இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்ப டி நகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும்  அதிகாரிகள் இன்று நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் குடிநீர் இணைப்பு,சாக்கடை இணைப்பு க்களை அதிரடியாக துண்டித்தது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory