» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:37:33 PM (IST)நாகர்கோவிலில் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாகர்கோவிலில் கேப் பொறியியல் கல்லூரி நடத்தும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பேரணி  விவசாயம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கியது. பேரணியை ஐயப்பன் துணை தலைவர் துவங்கி வைத்தார் தாளாளர் கோலப்பன், நீர் வள ஆதார அமைப்பு கோதையாறு உதவி செயற்பொ றியாளர் வசந்தி, கல்லூரி முதல்வர் அழகேசன் மற்றும் மாணவ மாணவிகள் பேராசி யர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

ஞாயிறு 23, செப்டம்பர் 2018 11:25:49 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory