» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மனு

திங்கள் 16, ஏப்ரல் 2018 2:23:23 PM (IST)ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சகாயரென்ஸ், சகாயஅஜய்,பிரைட்மேன்,இளங்கோ,கிறிஸ்டி,நிவேதன் ஆகியோரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி ஈரான் கடற்படையினரால் சிறைபிக்கப்பட்டு உணவு, மருத்துவம்,தங்குமிடம் இன்றி தவிப்பதாகவும் எனவே 6 மீனவர்களை இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

ஞாயிறு 23, செப்டம்பர் 2018 11:25:49 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory