» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மருமகன் வெட்டிக்காெலை : தப்ப முயன்ற மாமனார் கைது

திங்கள் 16, ஏப்ரல் 2018 11:56:15 AM (IST)

திருவட்டார் அருகே மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வசித்து வருபவர் மணிகண்டன் நாயர்,இவர் தனது மகளை ஜெயந்தகுமார் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கே சென்று விட்டார்.  மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த ஜெயந்தகுமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிகண்டன் நாயர் தனது மருமகன் ஜெயந்தகுமரை வெட்டி கொலை செய்தார்.தொடர்ந்து தப்பியோட முயன்ற மணிகண்டன் நாயரை திருவட்டார் போலீசார் மடக்கி பிடித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory