» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டெல்லியும் சென்னையும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறது : நாகர்கோவிலில் உதயகுமார் பேட்டி

திங்கள் 2, ஏப்ரல் 2018 11:30:34 AM (IST)

டெல்லியும்,சென்னையும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறது என பச்சை தமிழகம் கட்சியின் உதயகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறினார்.

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறும் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக கால அவகாசம் உச்ச நீதி மன்ற வழங்கிய பிறகும் தமிழக அரசு மத்திய அரசிற்கு நிர்பந்தம் தராமல் தற்போது போராட்டம் அறிவித்துள்ளது. தங்கள் பதவிகளை பாதுகாப்பதற்காக அடிக்கடி டெல்லி செல்லும் முதல்வர் ஈபிஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இப்பிரச்னைக்காக ஏன் டெல்லி சென்று போராட்டம் நடத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர்,டெல்லியும் (மத்தியஅரசு) சென்னையும் (மாநிலஅரசு) சேர்ந்து அடிப்பது போல அடிப்பது அழுவது போல அழுவதாக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் கபட நாடகம் நடத்துகிறார்கள் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory