» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள் 19, மார்ச் 2018 5:50:30 PM (IST)நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் கவன ஈர்ப்பு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவகல்லூரி மருத்துமனை இயங்கி வருகிறது.இங்கு இன்று மருத்துவர்கள் கவன ஈர்ப்பு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கிராமத்தில் பணிபுரியும் பட்டமேற்படிப்பு அரசு மருத்துவர்க ளுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory