» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சலில் ஜாமினில் வெளிவந்த டாக்டர் தற்கொலை

செவ்வாய் 13, மார்ச் 2018 7:04:58 PM (IST)

குளச்சலில் குடும்ப பிரச்சனையால்  டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் குளச்சல் தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (45).டாக்டராக உள்ளார்.இவரது மனைவி அகிலா.அரசு மருத்துவமனையில் பணிகிறார். இவர்கள் நொய்யாற்றின்கரையில் வேலை பார்த்து வருகிறார். டாக்டர் அரவிந்த் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம். இதில் கடந்த ஜனவரி 19 ம் தேதி அரவிந்த் குடித்து விட்டு தகராறு செய்து மனைவியை இரும்பி கம்பியால் தாக்கினாராம்.இது குறித்த புகாரின் பேரில் அரவிந்தை போலீசார் கைது செய்து சமீபத்தில் ஜாமினில் வெளி வந்துள்ளார். சம்பவத்தன்று அரவிந்த் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் பற்றி நொய்யாற்றின்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory