» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மண்டைக்காட்டில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

செவ்வாய் 13, மார்ச் 2018 6:31:34 PM (IST)

மண்டைக்காட்டில் இன்று ஒடுக்குபூஜை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பெண் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.விழாவின் 10 ம் நாளான இன்று நள்ளிரவு ஒடுக்குபூஜை நடைபெறுகிறது.இதை முன்னிட்டு அங்கு பெண் பக்தர்கள் குவிந்தனர்.இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பித்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திங்கள் 24, செப்டம்பர் 2018 7:28:41 PM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory