» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்: சண்முகநாதன் எம்எல்ஏ பேச்சு

செவ்வாய் 13, மார்ச் 2018 3:36:12 PM (IST)

எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ் இணைந்து சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக ஸ்ரீவைகுண்டத்தில் சண்முfநாதன் எம்எல்ஏ பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே 20 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முfநாதன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இணைந்து தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக பேசினார். 


மக்கள் கருத்து

ஆப்Mar 13, 2018 - 07:21:03 PM | Posted IP 122.1*****

அன்னே வாயில வந்ததெல்லாம் பேசுவது தான் உங்க ஆட்சியின் லட்சணம் . இப்பமே புதுசா வருகிற கட்சில துண்டு போட்டு வைங்க.அடுத்த எலெக்ஷன் முடியும்போது தேவைப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory