» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கதவை உடைத்து அம்மன் கோவிலில் நகை கொள்ளை

செவ்வாய் 13, மார்ச் 2018 12:01:24 PM (IST)

ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளத்தில் அம்மன் கோவிலில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளத்தில் மஞ்சாடி அம்மன் கோவில் உள்ளது.இங்கு நேற்றிரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்று விட்டார்.இன்று காலை வந்து பார்க்கையில் கோவில் அலுவலக கதவை உடைத்து பீரோவில் இருந்த அம்மன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சுமார்  15 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory