» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாய் 13, மார்ச் 2018 10:46:28 AM (IST)

கன்னியாகுமரி, மார்த்தாண்டம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

கன்னியாகுமரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகியி ருப்பதாகவும் இதனால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.இன்று காலை கன்னியாகுமரி, மார்த்தாண்டம்,களியக்காவிளை, கோதையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.கன்னியாகுமரியில் கடந்த சில வாரங்களாவே வெயில் கொளுத்தி வந்த நிலையில் இந்த மழை பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்து ள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திங்கள் 24, செப்டம்பர் 2018 7:28:41 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory