» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் 600 மீனவர்கள் கரை திரும்பவில்லை : நிர்வாகஆணையர் தகவல்

செவ்வாய் 13, மார்ச் 2018 10:35:22 AM (IST)

கன்னியாகுமரியில் இருந்து நீண்ட நாள் மீன்பிடிப்பிற்காக சென்ற 52 படகுகளில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஓகி புயலுக்கு பிறகு தற்போது கன்னியாகுமரியை மையம் கொண்டு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இதில் கன்னியாகுமரியில் இருந்து நீண்ட நாள் மீன்பிடிப்பிற்காக சென்ற 52 படகுகளில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. மார்ச் 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்களை தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருவதாக வருவாய், பேரிடர் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல் அளித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory