» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு

திங்கள் 12, மார்ச் 2018 7:16:33 PM (IST)

குரங்கணி தீ விபத்தில் கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் குரங்கணி விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் விவின் என்பவர் உயிரிழந்துள்ளார்.அவரது காதல் மனைவி திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திங்கள் 24, செப்டம்பர் 2018 7:28:41 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory