» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார் உதயகுமார் : துறைமுக ஆதரவுக்குழு குற்றச்சாட்டு

வெள்ளி 16, பிப்ரவரி 2018 5:31:34 PM (IST)வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சுப. உதயகுமார் மக்களை திசை திருப்பி போராட்டம் நடத்திவருவதாக துறைமுக ஆதரவு இயக்கத்தினர் நாகர்கோவிலில் பேட்டியளித்தனர்.

கோவளத்தில் அமைய உள்ள சரக்கு பெட்டக முனையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவளம் கீழமணக்குடியில் அமையவிருக்கும் துறைமுக த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சுப. உதயகுமார் மக்களை திசை திருப்பி போராட்டம் நடத்திவருவதாகவும், துறைமுகத்திற்கு அதரவு தெரிவித்து நாகர்கோவிலில் வரும் 18 ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தஉள்ளதாகவும் இதில் ஒருலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளுவதாக  துறைமுக ஆதரவு இயக்கத்தினர் நாகர்கோவிலில் பேட்டியின் போது கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory