» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜான்ஜேக்கப் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு : ஜிகே வாசன் குமரி வருகை

புதன் 14, பிப்ரவரி 2018 11:37:25 AM (IST)

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் ஜான் ஜேக்கப். இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டது.இதனிடைய ஜாண்ஜேக்கப்  விஷம்குடித்து தற்கொலை செய்ததாக மருத்துவமனை நிா்வாகம் தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே அவரது உடல் மருத்துவ பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஜி.கே.வாசன் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory