» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் மகாசிவராத்திாி விழா கோலாகலம்

புதன் 14, பிப்ரவரி 2018 11:15:38 AM (IST)

சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிவு சுசிந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வேண்டுவோருக்கு அவர்களது பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்.இந்த வருடத்திற்கான சிவராத்திரி நேற்றிரவு கொண்டாடப்பட்டது.இதில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு கலை நிகழ்ச்சிகளும்,சொற்பொழிவு உள்ளி ட்டவை நடைபெற்றது. கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory