» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் சாம்பல்புதன் வழிபாடு தொடக்கம்

புதன் 14, பிப்ரவரி 2018 10:58:13 AM (IST)கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சவேரியார் தேவாயலத்தில் சாம்பல்புதன் வழிபாடு தொடங்கியது.

கிறிஸ்தவர்கள்  40 நாள்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் சாம்பல் புதன் வழிபாட்டுடன் இன்று தொடங்கியது.தவக்கால நாள்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, ஜெபம், தவம், தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன. 

இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் வழிபாடு தேவாலயங்களில் புதன்கிழமை தொடங்கியது. இதில் கோட்டார் சவேரியார் தேவாயலத்தில் சாம்பல் புதனையொட்டிமறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றசிறப்பு திருப்பலி நடைபெற்றது கலந்து கொண்டோரது நெற்றியில் சாம்பலால் சிலுவைவரையப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory