» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனஉளைச்சல் தந்து அவப்பெயர் உண்டாக்க முயற்சி : மத்தியஅமைச்சர் மீது சுப உதயகுமார் குற்றச்சாட்டு

புதன் 14, பிப்ரவரி 2018 10:42:40 AM (IST)

எனக்கு மனஉளைச்சலை தந்து மக்களிடம் அவப்பெயரை உருவாக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சிப்பதாக அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைந்துள்ள அணு உலைகளை எதிர்த்து போராடி வருபவர் சுப. உதயகுமார்.இவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் என் மீது ஏற்கனவே பல அவதூறுகளை பரப்பி எதையும் நிருபிக்க முடியவில்லை.எனவே தற்போது அமலாக்கத்துறை மூலம் எனக்கு மனஉளைச்சலை தந்து மக்களிடம் அவப்பெயரை உருவாக்க மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் முயற்சிக்கிறார் என குற்றம்சா ட்டியுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory