» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ காலமானார்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 7:59:10 PM (IST)

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காலமானார். 

ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜாக் ஜேக்கப், வாசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய போது காங்கிரஸில் இருந்து விலகி அதில் இணைந்தார். 2016- ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூ ட்டணியின் கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார்.கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜான் ஜேக்கப் இன்று காலமானார்.அவரது உடலுக்கு உள்ளூர் முக்கிய பிரமுகர்கள்,கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory