» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் மறியல் : வரும் 15 ல் நடக்கிறது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 7:35:00 PM (IST)

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் நாளை மறுநாள் (15 ம் தேதி) மறியல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.ஆனால் இதுவரை தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவில்லை என சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.எனவே இதை கண்டித்து நாளை மறுநாள் நாகர்கோ விலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன் காலை 10.30 மணியளவில் மறியல் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory