» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதலர்களுக்கு குமரி மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 7:23:40 PM (IST)

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.இதில் காதலர்கள் பூங்கா மற்றும் பீச் உள்ளிட்ட இடங்களில் கூடுவார்கள்.அது போல் சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் கூடுவது வழக்கம்.இந்த வருடம் கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காதலர்களால் பிரச்சனை வரலாம் என கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காதல்ஜோடிகள் அத்துமீறினாலும்,பிரச்சனை ஏற்படுத்தி னாலும் கடும் தண்டனை வழங்கப்படுமென கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory