» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 5:35:17 PM (IST)

நாகர்கோவிலில் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்ப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு காதலர்கள் தங்களுக்குள் ரோஜா மலர்கள் வாழ்த்து அட்டைகள் கொடுத்து மகிழ்வார்கள்.இந்நிலையில் நாகர்கோவிலில் காதலர்களின் முக்கிய அடையாளமான ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்ப்பட்டு உள்ளது.விலையும் சற்று உயர்ந்தே இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory