» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் தந்தை கைது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:48:09 AM (IST)

மூன்று வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் 3 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவளது தந்தையை போலீசார் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.குழந்தை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory