» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:00:06 AM (IST)

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, குமரி மாவட்டத்தை சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளது.அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்டதை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பு அவரை கைது செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory