» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிவாலய ஓட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:47:49 AM (IST)



குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிவாலய ஓட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மஹா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிவாலய ஓட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் அனைத்து சிவாலயங்களுக்கும் ஓடியே செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory