» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் அனைத்து திட்டங்களுக்கும் முழு எதிர்ப்பு : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:36:07 AM (IST)கன்னியாகுமரியில் துறைமுகத்திற்கு மட்டுமல்ல அனைத்து திட்டங்களுக்கும் முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என மத்தியஅமைசச்ர் பாென்ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

குமரி வர்த்தக துறைமுக ஆதரவு இயக்க கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய மத்தியஅமைசச்ர் பாென்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகத்திற்கு மட்டுமல்ல அனைத்து திட்டங்களுக்கும் முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆமை முட்டையிடும் பகுதி என்பதால் துறைமுகம் அமைப்பதை  எதிர்ப்பதாக எதிர்ப்பளார்கள் கூறுவதும் கொக்கு முட்டையிடும் பகுதி என்பதால் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் வேடிக்கையாக உள்ளது. நாகர்கோவிலில் நடைபெற்ற துறைமுக ஆதரவாளர்களின் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் .இராதாகிருஷ்ணன் பேசினார்.


மக்கள் கருத்து

B. MuruganFeb 13, 2018 - 01:52:13 PM | Posted IP 8.37.*****

Sir tamilnadu state not devolpment now sir. We are unity work successful. Then I am very happy coming Airport kanniyakumari. Sir only one request CGHS hospital Not in kanniyakumari district. So we are request in paramilitary force

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory