» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புயலில் உயிரிழந்த மீனவர் உடல் அடையாளம் காணபட்டது

புதன் 17, ஜனவரி 2018 8:04:40 PM (IST)

கடலில் மீன் பிடிக்க சென்று ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாத இறுதியில் கன்னியாகுமரியில் நிலை கொண்டு வீசிய ஓகி புயலால் ஏராளமான மீனவர்கள் மாயமாகி மேலும் அதிகமானாேர் இறந்து விட்டனர்.இந்நிலையில் ஓகி புயலால் கடலில் மூழ்கி உயிரிழந்த தூத்தூர் மற்றும் நீரோடியை சேர்ந்த  இரண்டு மீனவர்கள் உடல் கேரள மருத்துவ மனையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.இதனால் கடற்கரை மீனவ கிராமங்கள் சோகத்தில் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory