» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரிக்கு மாதா அமிர்தானந்தமயி வருகை

புதன் 17, ஜனவரி 2018 11:08:31 AM (IST)பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு மாதா அமிர்தானந்தமயி வருகை தந்தார்.

பொங்கல் பண்டிகைய ஒட்டி சிறப்பு தரிசனமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அம்மா அமிர்தானந்தமயி நேற்று இரவு வந்தார்.அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் மத்திய இனை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் உட்பட ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் விடியும் வரை சந்தித்து ஆசி பெற்றனர். இதைமுன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிறப்பு பேருந்து வசதி செய்தி ருந்தனர். அனைவருக்கும் இலவச உணவு தண்ணீர் வழக்கபட்டது . தமிழக மற்றும் கேரள வெளிமாநில பக்தர்கள் ஆயிர காணக்கானேர்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory