» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி ஆன்லைன் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு 14, ஜனவரி 2018 11:16:51 AM (IST)



குமரி  ஆன்லைன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறாம்.

பொங்கல் திருநாள் அறுவடை திருநாளாகும். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கப்ப டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. வருடம் முழுவதும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருந்து கடுமையாக உழைக்கும் மாடு களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாட ப்படுகிறது. இந்த இனிய பொங்கல் நன்நாளில் அனைவரும் சகல இன்பங்களும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ கிஃப்ட் மீடியா சார்பில் வாழ்த்துகிறோம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory