» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புயலில் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி : ஆட்சியர் சவான் வழங்கினார்

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:42:10 AM (IST)



ஓகி புயலால் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கடந்த நவம்பர் இறுதியில் கன்னியாகுமரியில் வீசிய ஓகி புயலால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர்.இதில் குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த 20 லட்சத்திற்கான காசோலைகளை மீனவர்களது வாரிசுதாரர்க ளுக்கு கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் நேரில் சென்று வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory