» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாஸ்மாக் கடை சுவரை உடைத்து 1 லட்சம் கொள்ளை

சனி 13, ஜனவரி 2018 11:33:40 AM (IST)



நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை உடைத்து 1 லட்சம் ரூமதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த நாடான்குளம் பகுதியில் டாஸ்மாக் கடையின் சுவற்றை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள். திருடி செல்ல முயன்றுள்ளனர்.திருடி விட்டு வெளியே வந்து ரோந்து போலீசாரை கண்டதும் தப்பியோடினர். ஏற்கனவே இந்த கடையில் பல முறை பணம், மது பாட்டில்கள் கொள்ளை போன நிலையில் கடையை மாற்ற ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory