» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவ கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா : நாகர்கோவிலில் நடைபெற்றது

வெள்ளி 12, ஜனவரி 2018 6:28:13 PM (IST)




நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம்,கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கூட்டு சிகிச்சை மையம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா குமரி மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் ரா சவான் தலைமையில் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.இதில் பல்வேறு விளையாட்டு களும் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory