» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிக்கு மயக்கபிஸ்கட் கொடுத்து 1 லட்சம் கொள்ளை : நாகர்கோவிலில் துணிகரம்

வெள்ளி 12, ஜனவரி 2018 1:35:25 PM (IST)
நாகர்கோவில் அருகே விவசாயிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 1 லட்சம் ரூ மதிப்பிலான நகை,பணம் மற்றும் ஆவணங்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.

நாகர்கோவில் அருகே பொட்டல்லை சேர்ந்த விவசாயி குஞ்சன்ராஜ். இந்நிலையில் இவருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை,பணம் மற்றும் ஆவணங்களை  மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். குஞ்சன்ராஜ் வழக்கு ஒன்றிற்காக சென்னை சென்று பேருந்தில் ஊர்திரும்பிய நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து மர்மநபர்கள் துணிகர செயலை செய்துள்ளனர். 

அவர் மயங்கி கிடந்ததை பார்த்த அங்கிருந்தோர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திருமணமாகாத வருத்தத்தில் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 11, டிசம்பர் 2018 12:12:26 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory