» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் விழா

வெள்ளி 12, ஜனவரி 2018 1:27:32 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் பண்டிகை களைகட்டியது.

உழவர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நாகர்கோவிலில் குமரி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்கள் வண்ண கோலமிட்டு கலைநிகழ்ச்சியுடன் சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் மாவட்டத்திலுள்ள பிற பள்ளி, கல்லுாரி களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory