» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவளத்தில் துறைமுகத்துக்கு எதிர்ப்பு : மக்கள் உண்ணாவிரதம்

வெள்ளி 12, ஜனவரி 2018 12:33:04 PM (IST)கோவளத்தில் துறைமுகம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இனயம் பகுதியில் முதலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மீனவர்கள்,பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து அத்துறைமுகம் சரக்கு முனைய பெட்டகமாக பெயர் மாற்றப்பட்டு தொடக்க பணிகள் நடைபெ ற்று வருகிறது.இந்நிலையில் குமரி மாவட்டம் கோவளத்தில் துறைமுகம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory