» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியை கேரளாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும் : குழித்துறையில் மீனவர்கள் ஆவேசம்

வியாழன் 7, டிசம்பர் 2017 7:34:50 PM (IST)

கன்னியாகுமரியை கேரளாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என மீனவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

ஓக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் காணமால் போயுள்ளனர்.இந்நிலையில் காணாமல் போனவர்கள் மீட்க கோரி குழித்துறை ரயில் நிலையத்தில் பொதுமக்கள்,மீனவர்கள்,பாதியார்கள் ஆகியோர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் பேசிய மீனவர்கள் கன்னியாகுமரியை கேரளாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்வதில் கேரளா சிறப்பாக செயல்படுகிறது என்று மீனவர்கள் தெரிவித்தனர். காணாமல் போன மீனவர்களை தேடக்கூட தமிழ்நாடு அரசு முன்வரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory