» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர்கள் போராட்டத்தால் ஐந்து ரயில்கள் நிறுத்தம்

வியாழன் 7, டிசம்பர் 2017 7:25:31 PM (IST)

கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டத்தால் 5 ரயில்கள் நிறுத்த ப்பட்டுள்ளது 
 
குழித்துறையில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் எதிரொலியாக, கன்னியாகுமரி - கொல்லம், கொச்சுவேலி - நாகர்கோவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி - திருவனந்தபுரம் இண்டெர்சிட்டி விரைவு ரயில் நாகர்கோவிலில் நிறுத்தம், கொல்லம் - கன்னியாகுமரி ரயில் நெய்யாற்றி ன்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.இதில் நாகர்கோவில் - கோட்டயம் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory