» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போராட்டம் நடத்தும் மீனவர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை

வியாழன் 7, டிசம்பர் 2017 7:13:12 PM (IST)

குழித்துறையில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் குமரி ஆட்சியர் சஜன்சிங் சவான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  சஜன்சிங் சவான்பே ச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காணாமல் போன மீனவர்களை கண்டுப்பி டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழித்துறை தண்வாளத்தில் அமர்ந்து மீனவர்கள் 7 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory