» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்

வியாழன் 7, டிசம்பர் 2017 11:40:05 AM (IST)

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.

நெல்லையிலிருந்து நேற்றிரவு கார் மூலம் கன்னியாகுமரிக்கு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார்.தாெடர்ந்து இன்று காலை  சூரிய உதயத்தை கண்டு ரசித்த அவர் தொடர்ந்து குமரியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.குமரி வந்த ஆளுனரை மத்தியஅமைச்சர் பாென்ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இருவரும் பொதுவான அரசியல் பிரச்சனைகளை பற்றி பேசியதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory