» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டித் தர வேண்டும் : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

புதன் 6, டிசம்பர் 2017 8:02:33 PM (IST)

நாகர்கோவிலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 6 ம் தேதி டெல்லியிலுள்ள புகழ் பெற்ற பாபர்மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுலிபிகர் அலி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டித் தர வலியுறுத்தியும், இந்தியாவின் இருண்ட நாள் என்று கூறியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory