» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு

புதன் 6, டிசம்பர் 2017 12:28:21 PM (IST)



நெல்லையில்,  பட்டமளிப்பு விழாவில் பஙகேற்பதற்காக வருகை தந்துள்ள தமிழக ஆளுநருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆட்சியர் வரவேற்பு அளித்தார்.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஙகேற்று, மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிக்க வழங்க உள்ளார். இதையொட்டி இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் தூத்துக்குடி வநதார். விமான நிலையத்தில் ஆளுநரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், ஆளுநர் காரில் நெல்லை புறப்பட்டுச் சென்றார்.  


மக்கள் கருத்து

உண்மைDec 6, 2017 - 01:27:38 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

ராமநாதபூபதிDec 6, 2017 - 12:37:37 PM | Posted IP 103.3*****

ஏன் இப்படி குறு குறுன்னு பாக்காரு? அது சரி அவர் மனசுல என்ன ஓடுதோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory