» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிவில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

புதன் 15, நவம்பர் 2017 12:55:34 PM (IST)

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி  பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. 

தமிழ்நாடு முழுவதும் தொடர் திருத்தம் முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்ய சிறப்பு பணிக்காலம்  வரும் – 30 – ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில் அனைத்துக்கட்சி  பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory