» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் அடிக்கும் வெயில்

செவ்வாய் 14, நவம்பர் 2017 6:42:07 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இதில் மலையோர பகுதி கள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. தற்போது மழை சற்று ஓய்ந் துள்ள நிலையில் தொடர்ந்து வெயில் கொளுத்த தொடங்கி விட்டது.மழை குறைந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வரு கிறது.வெயில் கொளுத்த தொடங்கியுள்ளதால் குடை பிடித்தபடி ஆண்களும் பெண்களும் குடை பிடித்தபடி வெளியே வருகின்றனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory